பக்கம்:அறிவியல் வினா விடை-கணிதம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116.

117.

118.

119.

120.

121.

122.

123.

ஒரு தொகுதியிலும் பகுதியிலும் பொதுக்காரணியை

جم

94

துல்லியத்திற்காகத் தசமம் எவ்வாறு எழுதப்படுகிறது? 7 இடங்கள் வரை எழுதப்படுகிறது. στ-6). π= 3.141593, 3.1415927. தசமப் புள்ளி என்றால் என்ன? சுழி அல்லது முழு எண்களுக்குப் பின் வைக்கப்படுவது. 0.185, 4,125. .

() காரணி காரணி என்றால் என்ன? 1. காரணி இரண்டிற்கு மேற்பட்ட எண்களைப் பெருக்கக் கிடைப்பது. 6.4 ஆகிய இரண்டும் 24இன் காரணிகள், 4 X 6 = 24, - 2. வகுத்தி: ஒரு எண்ணை வகுக்கும் மற்றொரு எண். 24/6. இதில் 6 வகுத்தி. காரணிப்படுத்தல் என்றால் என்ன? ஒரு கோவையை அதன் காரணிகளின் பெருக்கல் பலனாக எழுதுதல். எ-டு 3xy+ 6x = 3x (y+2x) பொதுவேறுபாடு என்றால் என்ன? எண்கணிதத் தொடரில் அடுத்தடுத்துள்ள உறுப்புகளுக் கிடையே உள்ள வேறுபாடு. பொதுக்காரணி என்றால் என்ன? இது ஒரு முழு எண். இரண்டிற்கு மேற்பட்ட எண்களைத் துல்லியமாக வகுப்பது. எ-டு.14,49,84ஆகியவற்றின் பொதுக்காரணி 7. மாற்றுக்காரணி என்றால் என்ன? ஓரலகு தொகுதியிலுள்ள அளவீட்டிற்கும் மற்ற அலகுகளிலுள்ள எண்மதிப்பு இணைமாற்றுக்கும் உள்ள வீதம். எ-டு அங்குலத்திலிருந்து செமீக்குரிய மாற்றுக் காரணி 2-54. ஏனெனில், 1 அங்குலம் = 2.54 செ.மீ. அடித்தல் என்றால் என்ன?

நீக்குதல் அல்லது ஓர் இயற்கணிதக் கோவையின் இரு பக்கங்களிலிருந்து ஒரே அளவை நீக்குதல்.