97
5.AB என்னும் கோட்டின்மீது C என்னும் புள்ளி அமைந் துள்ளது.
139. தனிக்குவிவு என்றால் என்ன?
மிகை மற்றும் குறை உறுப்புத் தொடரிலுள்ள உறுப்பு களின் தனிமதிப்புகளின் கூட்டுத்தொகையின் குவிதல்.
9. கோவையும் சமன்பாடும்
1. கோவை என்றால் என்ன?
குறியீடுகளின் சேர்க்கை. கணித முழுமைகள், செயல்கள், எண்கள் ஆகியனவற்றைக் குறிப்பது. எ.டு. 52-6x+3.
2. கோவையின் வகைகள் யாவை?
1. ஒருறுப்புக் கோவை - ஒரே உறுப்பை மட்டும் கொண்டது. எ-டு. 36a'. 2.ஈருறுப்புக் கோவை இரு உறுப்பு எனக் கொண்டது. gr-(5). ao x2a. 3. மூவுறுப்புக்கோவை - மூன்று உறுப்புகளைக் கொண்டது. எ-டு (3xy+7)’. 4. பல்லுறுப்புக் கோவை - பல உறுப்புகளைக் கொண்டது. 5x-6x= 3,
3. ஈருறுப்புக் கோவை என்றால் என்ன?
இயற்கணிதக் கோவை. இதில் இருமாறிகள் இருக்கும். எ-டு. 2xty, 4a + b = 0. ஆகிய இரண்டும் ஈருறுப்புக் கோவைகள்.
4. ஈருறுப்புச் சமவாய்ப்பு மாறி என்றால் என்ன?
ஒவ்வொரு செயலுக்கும் pஐ வெற்றிக்கான நிகழ்தக வாகக் கொண்ட பை சாராப் பர்னவுலி முயற்சிகளில் கிடைக்கும் வெற்றிகளின் எண்ணிக்கை X என்றால் அதை p ஐப் பண்பளவாகக் கொண்ட ஈருறுப்புச் சமவாய்ப்பு மாறி என்கிறோம்.
5. மாறிகளைப் பிரிக்க இயலுமா?
இயலும்.
あ・子。