சாகும் வரம் 125
இந்திான் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண் டிருக்கிருன். என்னுடைய பிதாவாகிய பிரம்மதேவரும் தம் முடைய பதவிக்கு ஏதேனும் நேருமோ என்று அஞ்சு கிருர், அவர்களுடைய அச்சத்தைப் போக்கிப் பாதுகாப் பது தேவரீருடைய பாாம்.'
'அப்படியே செய்வோம். நீ போய் அவர்களுக்கு ஆறுதல் கூறு. மண்ணுலகத்தின் பெருமை விண்ணுலகத் தினருக்கு இந்த மாதிரியான சக்தர்ப்பங்களில்தான் விசத மாகிறது. போகம் கிாம்பிய ஸ்வர்க்கலோகத்தில் தேவர்கள் நமக்கு அருகிலிருந்தும் இங்கே எட்டிக்கூடப் பார்ப்ப தில்லை. இந்த மாதிரி அபாயகாலங்களில் மாத்திரம் தங்க ளுடைய அபயகோஷத்தை முழக்கிக்கொண்டு வந்துவிடு கிருர்கள். மனுஷ்யர்கள் கிஞ்சித்ஞர்கள் ; அல்பாயுளை உடையவர்கள் ; பலஹீனர்கள் ; மரணபயத்தைக் கொண் டவர்கள். வைகுண்டத்திற்கும் மண்ணுலகத்திற்கும் நெடுங் து.ாாமாலுைம் அவர்களுடைய அன்பிலே கட்டுண்டு நாடும அவர்கள் உள்ள இடத்திற்குப் போய் அதுக்கிரகம் செய்கிருேம். அமிர்தம் உண்ட தேவர் களோ தங்கள் சுக போகத்திலே குருடர்களாகி விடுகிரு.ர்கள்!”
இந்தச் சமயத்தில் பகவான் சூடு கொடுப்பதைக் கேட்டு நாரதர் வெட்கி கின்ருர். அவர் என்ன சொல்லு வார்! உண்மையை எம்பெருமான் வெளியிடும்போது அதை மறுத்துப் பேச அவர் யார்? வந்த காரியம் நிறை வேறவேண்டும்; அதற்காக மிகவும் விநயமாக, 'அபராதம் செய்வது அமரர்களின் ஸ்வபாவம்; அபராதங்களையெல் லாம் கூடிமித்துக் கிருபைசெய்வது பரம கருணுகிதியாகிய தேவரீரது இயல்பு. அடியேங்களுடைய அகங்காாமமகா ாங்கள் காரணமாக உண்டான தோஷங்களைத் திருவுள்ளத் திற் கொள்ளாமல் இந்த ஆபத்திலிருந்து பாதுகாத் கருளவேண்டும்' என்ற சொல்லிப் பகவான் திருவடி களைப் பிடித்துக்கொண்டார் நாரதர்.