92 அழியா அழகு
'தங்களுடைய விரதமும் நிறைவேறும்; எங்களுடைய வேட்கையும் திரும் என்பவனைப் போலப் பேசின்ை வேடர் தலைவன்.
"கrங்கள் எ த ன லும் குறைவில்லாதவர்கள். மிக்க வலிமையை உடையோம். எந்தக் குற்றேவல்ல யும் எந்த முறையிலே செய்யவேண்டுமோ, அப்படி யெல்லாம் செய்வோம். தங்களுடைய திருவடிக்கு ஏவல் செய்பவர்கள் என்ற முறையைப் பாராட்டி எங்கள் ஊரில் தங்கவேண்டும். ஒரு நாள், இரு நாள் அல்ல; நெடுங்காலம் தங்கவேண்டும்' என்ருன்.
"பொய்ம்முறை இலரேம், எம் புகலிடம் வனமேயால்; கொய்ம்முறை உறுதாரோய்!
குறைவிலெம் வலியேமால்; செய்முறை குற்றேவல்
செய்குதும்; அடியோமை இம்முறை உறவென்ன .
இனிதிரு. கெடிதெம்மூர்." (கொய்ம்முறை உறுதாரோய் - முறையாகக் கொய் தலையுடைய மாலயை அணிந்தவனே, மாலையைக் கட்டி அது ஒழுங்காக இருப்பதற்காகக் கத்தரிப்பது வழக்கம் செய்குதும் - செய்வோம். இம்முறை - நாங்கள் ஏவலர். ே
அக்த எவலே ஏற்றுக்கொள்பவன் என்ற முறையுடையது. -உறவு என்ன . இவர்கள் உறவு என்று எண்ணி.)
குகன் பல பேர்களே வைத்து வேலை வாங்கி ஆட்சி புரியும் பொறுப்புடையவன். இராமனுடைய பெருமையை உணர்ந்தவன். அவனே, "எங்கள் ஊரில் தங்கிவிடு' என்று