96 அழியா அகுழ
உய்குதும் அடியேம்எம்
குடிலிடை ஒருநாள்ே
வைகுதி எனின் மேல்ஒர்
வாழ்வில பிறிது' என்ருன், !
(ஐயிருபத்தோ டைந்தாயிரர்-நூற்றிருபத்ைதந்தாயிரம் பேர். ஐந்து லட்சம் பேர், முப்பதாயிரம் பேர் என்றெல் லாம் பொருள் கூறலாம். பல ஆயிரம் பேர் என்று தெரி' விக்கவே இப்படிச் சொன்னன். ஒரு நாள் தங்கில்ை உய். வோம். மேல் - அதற்குமேல் ஆனால், வேறு இனிய வாழ்வே. இல்லே.)
'நீ எம்முடன் ஒரு நாள் தங்கினலே அது காரணமாக வேறு ஒரு கல்ல கதியில் நல்ல வாழ்வு எங்களுக்கு உண் டாகும். அதற்குமேல் t இங்கேயே தங்குவாயானல் உன் ளுேடு உறையும் வாழ்வே நாங்கள் அடையும் கதியாக ஆகிவிடும் என்ற பொருள்படக் குகன் பேசினன்.
இராமன் எல்லாவற்றையும் கேட்டான், உனக்கும் விரதம் கெடாமல், சுகமும் குறையாமல், எங்களுக்கும். பயன் அதிகமாகும்படி இங்கே தங்கவேண்டும் என்று: குகன் படிப்படியாக எடுத்துச் சொன்னதை உளங்கொண் டான். அவன் அருள் மிக்கவன் ஆனன். புன்முறுவல் பூத்தான். "வீரனே, புண்ணிய கதிகளை ஆடிப் புனிதர்களே வழிபட்டுச் சில காட்களில் வந்துவிடுகிருேம்' என்ருன்,
தான் இவ்வளவு சொல்லியும் இராமன் அவ்வாறு சொல்லவே, அவன் மேலே செல்வதையே விரும்புகிருன் என்பதைக் குகன் உணர்ந்துகொண்டான். ஆகவே அவன் இராமன் எவலைச் செய்ய முந்தின்ை. காவாயைக் கொண்டு
1. கங்கைப், 57