பேராசிரியர் அ. ச. ஞாவின் பதில்கள்■85
100 அத ஒண்னும் செய்ய முடியாது. என்ன செய்தாலும்,
எங்க இருந்தாலும் தமிழனுக்கு...
அவன் ஆதியில அடிப்படையில ஊறிவிட்டது பாருங்க. அதுதான். அதே மாதிரி எல்லாம் இங்கிலீஷ்லேயே பொளந்து அமெரிக்காவிலேயே இருப்பான். கணக்கு போடுங்க நாப்பத்தி மூன்றும் மூன்றும் நாற்பத்தி ஆறு என்று சொல்வான். ஃபார்ட்டிதிரி பிளஸ் திரி ஃபார்ட்டி நைன் என்று சொல்ல முடியாது.
101. அத ட்ரீனியாலஜி-னு சொல்லாமுங்களா.. அதாவது தொழில் மரபு இல்லை... Don't mix up the words. லிங்குஸ்டிக் மெமரி is different from ட்ரீனியாலஜி.
102. இன இணைவு-ங்கிறது என்னங்க? Racial Memory?
இனி இப்ப நியூயார்க்ல ஒருத்தனைப் பார்க்கிறோம். செகட்டேரியட்டிலேயே ஒர்க் பண்ணுனவன் குகன்; நானும் அங்கே வேலை செய்தேன். ரொம்பப் பிரியமுண்டு. அவுங்க அப்பா எல்லாம் எனக்கு வேண்டியவர். நாங்கள் பேசுவோம். வாஷிங்டனில் சந்திக்கிறோம். ஆனா சானா வாங்க. வாங்கனு கட்டிப்புடிச்சு. ஆனா, அங்க பார்த்துப் பார்த்துப் பேசுறது வேறே. இதுதான் இனம் நம்ம இனங்கறது ரத்தத்துல ஊறியிருக்கிறது. பார்த்த வுடனே கட்டிப் புடிச்சுக்கிறோம்.
103. அது உன்னோட இனத்த சிறுமையா நினைக்கிறது இல்ல. அது ரேசிஸம்... அது வேறு. That is different என்று கேட்டீர்கள். பதில் சொல்லிக் கொண்டே வருகிறேன். செய்யும் அயோக்யத்தனத்துக்கெல்லாம் நான் விளக்கம் சொல்லத் தயாராக