இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
312
- குடியைக் கெடுக்கும் கூஜா-கோள் சொல்லித்
- திரியும் கூஜா-கும்மாளம் போடும் கூஜா
- மானம் கொஞ்சம் இல்லாத கூஜா- (கூஜா)
- மணி : தேசத்தில் எத்தனையோ சிறப்பான கம்பெனிகள்
- உனைப் போல் மேனேஜர் அமைந்ததினால்
- காணாமல் போன துண்டு
- மூட்டை அடிக்கிறதும் நீங்க- பணத்தை
- மூட்டை அடிக்கிறதும் நீங்க-கம்பெனி
- மூடு விழா செய்யறதும் நீங்க
- சேட்டைகள் பண்ணுறதும் நீங்க-பொம்பளையைத்
- தேடியலையறதும் நீங்க- நீங்க ....
- (வானா)
- கழுகுமலை: பகட்டித் திரியிதடா கூஜா--முதலாளி
- பக்கத்திலே ஒரு வகை கூஜா
- பாடுபவர் ஆடுபவர் பின்னே --எங்கு
- பார்த்தாலும் கூஜா.. கூஜா... கூஜா (கூஜா)
- மாங்கல்யம் - 1954
இசை : K. V. மகாதேவன் .
பாடியவர் : S. C. கிருஷ்ணன் & சீர்காழி கோவிந்தராஜன்