iii ANANDA VIKATAN = 37; இதன் அடிப்படை எண் ணாக '9' அமைந்தது போற்றத்தக்கது. 'விகடன்' வாயிலாக அமரர் 'கல்கி' புரிந்த சாதனைகள் பிரமாதம்! அடுத்தபடி: KALKI அவர் பத்திரிகை 21321 9ஐ ஆரம்பித்து அதிகமாகக் 'கல்கி' என்ற புனைபெயரிலேயே எழுதி அளவற்ற புகழ் எய்தினார்! எல்லாம் ஒரே 'ஒன்பது' மயமான பின்புதான்! நீண்ட சரித்திரத் தொடர் நாவல்கள் இதற்குமுன் அவர் எழுதியதாக எனக்கு நினைவில்லை. ('கல்கி' பத்திரிகை தொடங்கிய புதிதில் 'கல்கி' மானேஜர் மிகவும் கஷ்டப்பட்டுப் போனார்! பம்பாய் எங்கே. கல்கத்தா எங்கே, டில்லி எங்கே என்று நாலு திசைகளிலும் சென்று கல்கி'ப் பத்திரிகைக்குக் காகிதம் வாங்க வேண்டியதா யிற்று! 'சிவகாமியின் சபதம்' பக்கம் 4 & 5 ஆசிரியர் 'கல்கி'யின் முன்னுரை.) - கடைசி வரையில் எழுத்துலகில் மகோந்த நிலையில் சக்கரவர்த்தியாகவே இருந்து வாழ்ந்த மகான்/பேராசிரியர் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் கூறியுள்ளதில் தான் எவ்வளவு உண்மை பொதிந்துள்ளது! ('சிவகாமியின் சபதம்' திரு. பேராசிரியர் கே. வி. ரங்கசாமி ஐயங்கார் பாராட்டுரை பக்கம் xix) - · In a decadent and ruined universe the golden age will be the gift of God incarnating to destroy wrong and recreate the universe. To His incarnation for this task of mercy, the name KALKI is given. It is this name that the author of this remarkable classic has taken. Is it by accident or by inspiration?' - எண்ணென்ப ஏனை எழுத்தென்ப - இவ்விரண்டும் கண்ணென்ப வாழு முயிர்க்கு! -திருக்குறள் அமரர் 'கல்கி' அவர்களின் அருமைப் புதல்வர் உயர் திரு கி. ராஜேந்திரன் இப் புத்தகத்தின் முன்னுரையில் கூறியவாறு 'கல்கி' அவர்களின் நகைச் சுவை எழுத்தைப் படித்துக் கவலைகளை மறந்து சிரித்து மகிழ்வோமாக! சென்னை - 24 7-1-1976 - } ரமணன்
பக்கம்:ஆனந்த ஓவியம்.pdf/74
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை