பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 களில் இரும்புத்தாது கிடைக்கிறது. உலகிலேயே இனி ஆப்பிரிக்காதான் இரும்புத்தாது நிறைந்த நிலப்பரப் பாக இருக்குமென்று சொல்லுகிறார்கள். தாது உள்ள இடங்கள் கடலோரமாக இருப்ப தும் ஒரு சிறப்பு. நிலக்கரி தென் ஆப் பிரிக்காவில் மட்டும் கிடைக்கிறது. பெட் ரோல் எடுக்கும் முயற்சி கள் தொடங்க விருக் கின்றன; ஆனால் இது இரும்புத் குறிப்பிடத்தக்க அளவு இருப்பதாகத் தோன்றவில்லை. வரலாறு ஆப்பிரிக்காவின் வரலாற்றை முறையாக எழுதும் முயற்சி வருங்காலத்தில்தான் நடைபெறவேண்டும். இப்பெரிய கண்டத்தின் பெரும்பகுதியின் மேற்போக் கான வரலாறு பற்றிய ஒரு சில குறிப்புக்கள் 13-ஆம் நூற்றாண்டிலிருந்து கிடைக்கின்றன. . 13-ஆம் நூற்றாண்டுக்குமுன் வரலாறு குறிக்கும் சிறப்புடைய நாடுகளாக இருந்தவை எகிப்து, எத்தி யோப்பியா, மாலி, கானா ஆகிய நான்குமே. இக்கார ணத்தால் இந்த நாடுகளைப் பற்றியும், மக்கள் தொகைப் பெருக்கத்தால் நைஜீரியாவைப் பற்றியும் தொழில் வளர்ச்சியால் தென்னாப்பிரிக்கா, சீர்ராலியோன் ஆகிய நாடுகளைப்பற்றியும் தனித்தனியே சிறு நூல்களை இவ்வரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/12&oldid=1679969" இலிருந்து மீள்விக்கப்பட்டது