31 உடனே புதைத்து வைத்துவிடுவர். உணவுக்காக மீன் பிடிப்பதும் வேட்டையாடுவதும் இவர்களுடைய பழக்கங் களாக உள்ளன. உணவுக்காக மனிதர்களை வேட்டை யாடிச் சிறந்த மனிதர்களின் இறைச்சியை உண்ணும் பழக்கம் பல நூற்றாண்டுகளுக்குமுன் இவர்களிடம் நிலவி வந்தது. பொதுவாக, இவர்கள் ஓரளவு சோம்பேறி கள். வேலையின்மையும் வாய்ப்பின்மையுமே இவர் களுடைய சோம்பலுக்குக் காரணம். மேலை உலகெங் நாடுகளின் தொடர்பாலும் கும் ஏற்பட்டு வரும் மாறுதல்களாலும் மாறுதல்களாலும் ஆப்பிரிக்கர் களின் பழைய நாகரிகம் விரைந்து அழிந்து வருகிறது. எல்லாத் துறைகளிலும் ஐரோப்பியர் அமெரிக்கர் ஆகியோருடைய பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் சட்டதிட்டங்களையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். புதிய நாகரிகம் முற் றிலும் பரவாமல் பழமைப் பழக்கவழக்கங்கள் அடியோடு அழியாமலும் உள்ள இக்காலத்திலும், ஆப்பிரிக்கர் அதிசயக் காட்சி தருகிறார்கள். இரண்டும் கெட்டான் நிலையில் கோடிக் கணக்கானவர் வாழ்கின்றனர். தமிழ் நாட்டிலும்கூட, சாத்திரச் சடங்குகளைச் சற்றும் கை விடாத கோத்திரங்களில் கால்சட்டையும் கழுத்துப் பட்டையும் அணிந்த மணமக்களைப் பார்க்கலாம். இவ் வாறே ஆப்பிரிக்கக் கிளையினத்தலைவர் ஒருவர் யிலும் உள்ளத்திலும் ஊறிவிட்ட கருத்துக்கள் இருந் தாலும், சைக்கிள் ஓட்டுவதை அடுத்த பக்கத்தில் காண்க. உடை மத அடிப்படையில், இவர்களில் 2 கோடிப் பேர் கிறித்தவர்களாக உள்ளனர். ஏனையோர் அனைவருமே மூதாதையர் வழிபாடு என்னும் மதத்தை மட்டுமே கடந்த சில ஆண்டுகளாக கடைப்பிடிக்கின்றனர். இஸ்லாமிய மதம் பரவி வருகிறது. மாலி, மொராக்கோ,
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/28
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
