41 நிலத்தின் தரக்குறைவாலும் ஆப்பிரிக்கரின் சோம்ப லாலும் அவர்களிடம் உள்ள நிலங்களில் மகசூல் குறை வாகவே கிடைக்கிறது. வெள்ளையர் நிலங்களை வாங்கக்கூடாது, வைத்துக் கொள்ளவும்கூடாது என்ற சட்டம் சுதந்தர கானாவில் அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நிலப்பரப்பு மிகுதியாலும் மக்கள் தொகைக் குறை வாலும் சில பொருள்களின் உற்பத்தி ஆப்பிரிக்காவில் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது. சணல்போன்ற ஒருவகைப் பொருள் உலக உற்பத்தியில் (Sisal) 56% ஈந்து கொட்டையும் எண்ணெய்யும் (Palm oil & Kernel) 80% கொக்கொ 68% மணிலாக்கடலை பருப்பு வகைகள் காப்பிக்கொட்டை கம்பளி பேரீச்சம்பழம் 26% 23% 15% 8% 32% பருத்திப்பஞ்சு 25% நீர்ப்பாசனத் திட்டங்களில் ஆப்பிரிக்கா 1956-க்குப் பிறகுதான் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறது. எலுமிச்சை, நார்த்தை முதலிய பழங்கள், சர்க்கரை ஆகியவற்றின் உற்பத்தியும் பெருகி வருகிறது.
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/38
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
