8 பாலைவனங்கள் வனம். ஆப்பிரிக்காவில் கால் பங்கு பாலை நடு ஆப்பிரிக்காவுக்கும் வட ஆப்பிரிக்காவுக்கும் இடையே சகாரா, கலகாரி, லிப்யா, நுபியன் முதலிய பாலை வனங்கள் உள்ளன. சகாராப் பாலைவனம் மட்டும் இந்தியாவைப்போல மூன்று பங்கு பரப்புடையது. இப்பெரும் பரப்பு, நாகரிகம் நனி சிறந்து விளங்கிய வட ஆப்பிரிக்கப் பகுதிக் முந்து கும் வெளியுலகத் தொடர்பில்லாதிருந்த தென் ஆப்பிரிக்கப் பகுதிக்கும் இடைப்பட் டிருந்தது. இந்தப் பாலை நிலப் பகுதி, ஐரோப்பியர் இதைக் கடந்து தெற்கே செல் லத் தடையாக இருந் தது. அதனால் அவர்கள் பாலைவனத்துக்கு அப்பாற்பட்ட பகுதிக்கு 'இருள் கண்டம்' என்று பெயரிட்டனர். பெயரிட்டனர். சகாராப் பாலைவனத் தைப் பற்றி இவ்வரிசையில் 12 ஆவது நூலில் கூறு வோம். காடுகள் அடத்தியான காடுகள் ஆப்பிரிக்காவின் பரப்பில் எட்டில் ஒரு பங்கு அளவினதாக இருக்கும். யானைகள் ஓட்டகங்கள்,ஒட்டைச்சிவிங்கிகள், நெருப்புக்கோழிகள் வாலில்லாத பெரிய குரங்குகள். வரிக்கழுதைகள், முதலியன ஆயிரக் கணக்கில் சிங்கங்கள் . உள்ளன. .
பக்கம்:ஆப்பிரிக்கா.pdf/9
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
