பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவர் ஏற்றிய மொழிவிளக்கு 9? வாயானை மால்விடையேழ் செற்றானை (25) பேய்ச்சியால் உண்ட பெருமானை (29) கோவலனாய் ஆகிரைகள் மேய்த்து குழல்ஊதி மாவலனாய்க் கீண்ட மணிவண்ணன் (42) Iமா-கேசி என்னும் அசுரன்; துரகவாய் கீண்ட துழாய் முடியாய் (47, அேன்றே நின்று கிரைமேய்த்தாய், அேன்றே மாவாய் உரம்பிளந்து மாமருதின் ஊடுபோய் (48) பினனைக்காய் - முற்றல் முரியேற்றின் முன்னின்று மொய்ம்பொழிந்தாய் (49) அவனே அருவரையால் ஆங்ரைகள் காத்தான் அவனே அணிமருதம் சாய்த்தான் (51) பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம் முற்றக்காத்து ஊடுபோய் உண்டுதைத்துக் கற்றுக் குணிலை விளங்கனிக்குக் கொண்டுஎறிந்தான் (60) ரிகுணில் - எறிதடி, 7