பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244 ஆழ்வார்களின் ஆர். இமுது: கொண்டு பெருமானுடைய திருமேனியின் மென்மையை நோக்காமல் வெவ்விய காட்டில் அவனைப் போக விட்ட கொடுமையுடைய தன்னைத்தானே வெறுத்துக் கூறு. கின்றார். இன்று நீ போக என்நெஞ்சம் இருபிளவாய்ப் போகாதே கிற்குமாறே. (4) என்றும், எம்மானை என்மகனை இழந்திட்ட இழிதகையேன் இருக்கின் றேனே. (6) என்றும் புலம்புகின்ற பேச்சு நம் உள்ளம் வெடிப்பது போன்ற உணர்வை உண்டாக்குகின்றது. மேலும், பொன்பெற்றார் எழில்வேதப் புதல்வனையும் தம்பியையும் பூவை போலும் மின்பற்றா நுண்மருங்குல் மெல்லியல்என் மருகியையும் வனத்தில் போக்கி நின்பற்றா நின்மகன்மேல் பழிவிளைத்திட்டு என்னையும்ள்ே வானில் போக்க என்பெற்றாய்? கைகேசீ! இருகிலத்தில் இனிதாக இருக்கின் றாயே! (8) முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி அவன்தவத்தை முற்றும் செற்றாய்; உன்னையும்உன் அருமையையும் உன்மோயின் வருத்தமும் ஒன்றாகக் கொள்ளாது என்னையும்என் மெய்யுரையும் மெய்யாகக் கொண்டுவனம் புக்க எந்தாய்! . கின்னையே மகனாகப் பெறப்பெறுவேன் ஏழ்பிறப்பும் நெடுந்தோள் வேந்தே (9).