பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமாள் ஆசை செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே வேங்கடவா கின்கோயிலின் வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துஉன் பவளவாய் காண்பேனே.? -குலசேகராழ்வார். அரங்கனின் சயனத் திருக்கோல அழகு கங்கையிந் புனிதமாய காவிரி நடுவு பாட்டு பொங்குநீர் பரந்து பாயும் பூம்பொழில் அரங்கம் தன்னுள் எங்கள்மால் இறைவன் ஈசன் கிடந்ததோர் கிடக்கை கண்டும் எங்ங்ணம் மறந்து வாழ்கேன் ஏழையேன் ஏழை பேனே. ே -தொண்டரடிப்பெ ாடிகள்.

பெரு. திரு. 4: 9 . திருமாலை - 23