பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...............TamilBOT (பேச்சு) 01:45, 12 பெப்ரவரி 2016 (UTC) 01:45, 12 பெப்ரவரி 2016 (UTC)~~ میر SA A ASeAeMeMe SAAeee S AAA S AAAAAA

هة ما تمتة و

AAAAAA AAAA AAAA AAAABSJJMMASASMMMS SSSSS S S S S S .. لاتي . ممة- يعني .s

............". --^^^^^^^^^

ஆடல்கஜன் நித்திலக் கோவை' என்கம் பகுத்துப் பெய ரிட்டிருக்கிருர்கள். இந்தப் பிரிவுக்குரிய காரணம் இன்ன தென்று தெளிவாகத் தெரியவில்லை. பழைய குறிப் பொன்று, களிற்றியானேகிரை என்பது பொருள் காரண மாக வந்ததென்றும், மணிமிடை பவளம் என்பது செய்யு ளும் பொருளும் ஒவ்வாமையால் வந்த பெயரென்றும், நித்திலக்கோவை என்பது செய்யுளும் பொருளும் ஒக்கும் காரணத்தால் வந்ததென்றும் தெரிவிக்கின்றது. இந்நூலில் உள்ள பாடல்களைப் பாடிய புலவர்கள் நூற்று காற்பத் தைந்து பேர்.

இதில் ஒற்றை எண்களேயுடைய பாடல்கள் யாவும் பாலேத் திணையில் அமைந்தவை. இரண்டு, எட்டு என்ற எண்களைப் பெற்றவை யெல்லாம் குறிஞ்சித் திணைப் பாடல் கள். நான்கு என்ற எண்ணுடையவை முல்லைத் தினேக் குரியவை. ஆறு என்ற எண்னே உடையவை மருதத்துக் கும், பத்து என்ற எண்ணே உடையவை நெய்தலுக்கும் உரியவை. இந்த வரையம்ை இருப்பதல்ை பாட்டின் எண் ஜனக் கொண்டே அது இன்ன திணைக்குரியது என்று சொல்லிவிடலாம். 391-ஆம் பாட்டு என்ன கிணயென் முல், அது ஒற்றைப்படை எண் ஆகையால் பாலேத்திணே யென்று சொல்லிவிடலாம். அப்படியே 296-ஆம் பாட்டு ஆறு என்ற எண்ணே இறுகியில் உடைமையால் மருதத் கிணேப் பா ட் டெ ன் று சொல்லிவிடலாம். இந்த நூலில் மிகுதியாக உள்ளவை பாலத்திணைக்குரிய பாடல் கள்; அவை இருநூறு. அடுத்தபடி குறிஞ்சிக்கு எண்பது பாட்டும், மருதத்துக்கு,காற்பதும், முல்லே நெய்தல் என்ப வற்றிற்கு நாற்பது நாற்ப்து பாடல்களும் இருக்கின்றன.

நீண்ட அளவுள்ள பாடல்களாக இருப்பதால் சொல்ல வேண்டியவற்றை விரிவாகத் சொல்வதற்கு இடம் இருக் கிறது. ஒவ்வொரு கிணக்கும் உரிய முதல் கரு உரிப்

2