பக்கம்:இயற்கை விளக்க வாசகம்.pdf/11

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை


(10) கோழி வீட்டில் வளரும் பகூர் ஆண்கோழிக்குச் சே வல் என்று பெயர் பெண் கோழிக்குப் பெட்டைக்கோழி என்று பெயர் சேவலுக்குக் கொண் டை பெரிதாயிருக்கும். கோழி கூவும். ஆந்தை அவலட்சண மான ஒரு பறவை மரங்களில் வசிக்கும். பூச்சி புழுக்களைத் தின் இம் ஆந்தைக்குப் பகலில் கண் தெரியாது ஆந்தை அலறும். இது ஒரு சிறு வண்டு வண்டுகளில் பலவகை உண்டு . வண்டு செடிகள் நடுவே பறக்கும் பூவில் உள்ள தேனை உன் ம். வண்காங்காரம் செய்யும்