缘 208 缘 இராமலிங்க அடிகள் 3. பிரசாத மாலை: இஃது எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்த யாப்பில் அமைந்த பத்துப் பாடல் களைக் கொண்டது. இவற்றில் நான்கு பாடல்களில் ஆழங்கால் படுவோம். திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சடர்ப்பூ அளிக்கத் திருவுருக்கொண் டெதிர்வனங்கி வாங்கியநான் மீட்டும் தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப - மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் துனக்கு மகிழந்தளித்தாம் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் குருவுருக்கொண் டம்பலத்தே அருள்நடனம் புரியும் குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே (1) அழகுநிறைந் திலகஒரு திருமேனி தரித்தே அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் கழகநடு எனை இருத்தி அவர்க்கெல்லாம் நீறு கனிந்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கனத்தில் எடுத்துக் கொடுத்தருளி நின்றானைநின் குறிப்பறியேன் குருவே மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவற் சோதி மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே (3) உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருவுருவம் தாங்கி உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருனை துளும்ப மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை மலர்க்கரத்தால் அவிழ்ந்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம் அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில் அருள்மனப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய் கருணைநெடுங் கடலேஎன் கண்அமலர்ந்த ஒளியே (5) உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி
பக்கம்:இராமலிங்க அடிகள்.pdf/226
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
