பக்கம்:இருளும் ஒளியும்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாகுப்தியின் கடிகம் 31.

சென்ா போய் ங்களத்துக் க. ன்னு: இரண் டெ , சென்று போய்விட்டது மங்களத்துக்கு இன்ஜ இரண் ****

o

மாதங்களில் சாவித்திரியும் புக்ககம் கிளம்பிவிடுவாளே! மங்களம் இதை நிவேத்து மிகவும் வே ஃ ைப்பட்டாள்.

'அம்மாவுக்குப் பாட்டியின் துனப்பல் இல்லாமல் பாத்த .ாக இருக்காதுபோல் இருக்கிறது' என்று சத்துரு தாயைக் கேலி .ெ ப்தான்்.

பாட்டியும் பாலமும் ஊருக்குச் சென்ற ஒரு மாதத்துக்கு அப்புறம் சம்பந்தி விட்டாரிடமிருந்து ராஜமையருக்குக் கடிதம் வந்தது. அதில் சாவித் திரியை நல்ல நாள் பார்த்துக் கொண்டு வந்து விடவேண்டும் என்று எழுதி இருந்தார்கள்.

'எல்லோரும் இப்படி ஒரேயடியாய்க் கிளம்பிவிட்டால் நான் எப்படி ஒண்டியாக இருக்கிறது இந்த விட்டில்? சந்துரு அவன்பாட்டுக்கு மாடி அறையில் உட்கார்ந்து இருப்பான். சீதாவுக்கு ஹிந்தி வகுப்புக்குப் போகவும், சங்கீதப் பள்ளிக்

  • . :- H FS - கூடத்துக்குப் போகவுமே பொழுது சரியாக இருக்கிறது. கொட்டுக் கொட்டென்று வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டு எப்படி இருக்கிறது?' என்று மங்களம் அலுத்துக்கொண்டாள்.

கடிதத்தின் வாசகத்தை உரக்க ஒரு தரம் மனைவியிடம் படித்துக் காண்பித்தார் ராஜமையர் :

அன்புள்ள மாமா அவர்களுக்கு ரகுபதி அநேக நமஸ்காரம். உபய கூேடிமம். செள. சாவித்திரியை இந்த மாசுக் கடைசிக்குள் நம் வீட்டில் கொண்டுவந்து

= s m = = o, Lu == விடும்படி அம்மா தங்களுக்கு எழுதச் சொன்னுள். வரும் தேதியை முன்னுடியே தெரியப்படுத்தவும். மாமிக்கு என் நமஸ்காரத்தைச் சொல்லவும்.

தங்கள் அன்புள்ள,

ரகுபதி. காதில் ஜ்வலிக்கும் வைரக் கம்மல்களைப் புடைவை: முன்ருனேயால் துடைத்துக்கொண்டே மங்கள ம், என்ன

செய்யப் போகிறீர்கள்?' என்று கணவரைக் கேட்டாள்.

ராஜமையர் யோசனையுடன் தலையைத் தடவிக்கொண்டார்: பிறகு, கம்மிய குரலில் வருத்தம் தேங்கும் முகத்துடன், 'பார்த் தாயா மங்களம்: நேற்றுவரை பெற்று வளர்த்தவர்களுக்கு இல்லாத உரிமை ரகுபதிக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது! பெண்ணே அழைத்து வர வேண்டும் என்று சொன்னவுடன் கதறிக்கொண்டு ஓடுகிருேம். இது விந்தை அல்லவா?' என்றார்.