பக்கம்:இலட்சிய பூமி.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

219


"நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" 'நேற்று ஆஸ்பத்திரிக்குத் துரக்கிக்கொண்டு வந்த அந்த ஸ்திரீயை நீ அறிவாய் அல்லலா? அவள் கண்களே என்னுல் மறக்க முடியாது. திரும்பிப்போக அவளுக்கு வீடில்லை; குடும்பமுமில்லை. அவளேயும் அழைத்துச் செல்ல வேண்டும் போல் இருக்கிறது எனக்கு.” 'நம்முடன் எல்லையைத் தாண்டி அழைத்துப் போகக் கருதுகிறீர்களா?” 'பயணத்துக்குத் தக்க உடல் நலத்துடன் அவள் இருக்கிருளா?” 'அப்படித்தான் தோன்றுகிறது.” 'நான் இக்காரியத்தைச் செய்ய விரும்புகிறேன். நான் விளக்கமுடியாது.” "நீங்கள் யோசனையின்றி முரட்டுத்தனமாக ஏதாகிலும் செய்யும்போது. எப்போதுமே உங்கள் இஷ்டம் போலத்தான் நடக்கிறீர்கள்!” 'அதற்கு எடுத்துக்காட்டு?” "எங்களைக் கடத்திச் செல்ல எத்தனம் செய்கிறீர் களே, அதுதான்! எச்சரிக்கை மிக்கவர்கள் உங்களைப் பைத்தியம் என்பார்கள்!” "அப்படித்தான் நீயும் என்னைப் பற்றி நினைக் கிருயா?” என்ருன் ஜேம்ஸ். - 'ஜேம்ஸ், இந்த ஒரு சிறந்த குணத்திற்கெனவே உங்களை நான் நேகிக்கிறேன். நாம் அப்படியே செய்யலாம். அவள் பல ஹீனமாகவும் சோர்வோடும் இருந்தாள். நாங்கள் அவளுக்குக் கொஞ்சம் சூப் கொடுத்தோம்; அவள் ரொம்பவும் தெளிவோடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/219&oldid=1274945" இலிருந்து மீள்விக்கப்பட்டது