230
மேற்படாமல் அளவு செய்துகொள்ள வேண்டு மென்று அவன் தீர்மானித்துக் கொண்டான். பின் ஒன்றைதானே எடுத்துக்கொண்டு ஒன்றை டுவா னுக்குக் கொடுத்தான்.
ஊஹகும், வேண்டாம் என்று டுவான் நா கரிக மான முறையில் மறுத்தான்; நீங்கள் அவைகளை உங்களுக்கே வைத்துக் கொள்ளுங்கள்' என்ருன்.
"என் செய்கையை நான் அறிகிறேன். நாம் நான்கு அல்லது ஜந்து நாட்கள்கூட போக வேண்டி யிருக்கும். யார் அறிய முடியும்? எனக்கு நானே பங்கீடு செய்து கொள்வேன். அதே நேரத்தில்....” என்று இழுத்தான் ஜேம்ஸ்.
'நீங்கள் வற்புறுத்தினல்....சரி!” டுவான் ஆனந்தமாகப் புகையைக் குப் பென்று வெளியே விட்டான்; சிகரெட்டின் அடித் துண்டு களைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தால் அவை நீண்ட நாளைக்கு நீடிக்கும்” என்ருன்.
"உங்களுக்காக இடுப்புக் கச்சையில் வறுத்த அரிசி கொஞ்சம் வைத்திருக்கிறேன். நாம் த்ரீ காம்ஃபர்ஸை அடைந்தவுடன் அதை உங்களிடம் கொடுக்கிறேன்” என்ருள் ஈஸ்".
தன்னிடம் இடுப்புக் கச்சை இருந்தது என்பதை அறிவிக்க அவள் தன் இடுப்பைத் தட்டிக்கொண்
b.JT @ïf.
"அந்த மூட்டையில் இன்னும் வேறு என்ன இருக்கிறது?”
ஒரு கத்தி, கத்தரிக்கோல், நெருப்புப் பெட்டி கள் ஏராளமான ப்ளாஸ்டிக் பைகள்” ஜேம்ஸ்