பக்கம்:இலட்சிய பூமி.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 'துப்பாக்கி கொண்டு வந்ததற்கு அவன் என்ன காரணம் சொன்னன்?" 'தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்வதற்காக என்று காரணம் காட்டினன் அவன். இதோ, அதைத் தங்களுக்குக் காட்டுகிறேன்!” என்று சொல்லி வெளியே சென்று திரும்பினுன் துப்பாக்கியுடன். ஸெங் அத் துப்பாக்கியை உன்னிப்பாக ஆராய்ந்தான். - "அது விக்ஸன் 38 ஸ்பெஷல் ரகம்! குறி வைத்துச் சுடுவதில் கைதேர்ந்தவனின் கையில் அகப் பட்டால் நாசம்தான்!” "அது மிகவும் அழகாக இருக்கிறதென்று நீங்கள் நினைக்கவில்லையா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/30&oldid=752877" இலிருந்து மீள்விக்கப்பட்டது