யாகக் காட்டப்பட்டதே தவிர அதன் மாநிலப் பிரிவுகள் குறிப் பிட்டுக் காட்டப்படவில்லே. உட் பிரிவுகளே இல்லாத நாடுபோல் இந்தியாவின் படம் இருந்தது. இப்படிப்பட்ட இருட்டடிப்பு இனி யாவது தவிர்க்கப் படவேண்டும். இந்திய சரித்திரததை எழுதும் போது மொழிவாரி மாநிலங்களேத் தனிக் கணக் கெடுத்து அதற்குத் தகுந்தபடி எழுத வேண்டும். தமிழ் நாட்டைப் பற்றி எழுத முன்வரு பவர்களும் மண்டலம் மண்டல மாக எழுதினல் தான் அது பயனுடையதாக இருக்கும். மண் டல ரீதியில் எழுதிடும்போது விருப்பு வெறுப்பின்றி எழுதிடல் வேண்டும். தங்களுடைய நாட் டின் சரித்திரத்தை எழுதும்போது கொஞ்சம் வர்ணனே இருக்கலாமே தவிர உண்மை மறைக்கப்படக் கூடாது. கொங்கு நாடு, சேர, சோழ, பாண்டிய நாடு என்று தனித் தனியே பிரித்து ஆராய்ச்சி செய்' கிறவர்கள்-வரலாற்றினே எழுது பவர்கள் இவற்றையெல்லாம் உணர்ந்து எழுத வேண்டும். புதை பொருள் ஆராய்ச்சி-தொல் பொருள் ஆராய்ச்சிகளில் ஈடுபடு வதில் அதிகத் தீவிரம் காட்ட வேண்டும். கால் நூற்றண்டாகி யும் இந்திய வரலாற்றினே எழுத முற்படவில்லே. நல்ல வேளேயாக தமிழக முதல் வர் டாக்டர் கலைஞர் தமிழ்நாட் டின் வரலாற்றுச் சிறப்புக்கள்வரலாற்றுச் ச ம் ப வ ங் க ளே ஆராய்ந்து எழுதுவதற்கென ஒரு குழுவினே அமைந்திருப்பது பாராட்டுவதற்குரியது. அந்தக் குழு டாக்டர் மு. வரதராசனரைத் தலைவராகக் கொண்டு செய லாற்றி வருகிறது. தமிழுக்கும் தமிழினத் திற் கும் கலைஞர் ஆற்றி வரும் பணி மகத் தானது. தமி ழுக்கும் தமி ழர்களு க் கு ம் ஆ க் க மு. ம் ஊ க் க மு. ம் தரும் வகை யில் இந்தத் திட்டம் இருக் கிறது. இதன் மூலம் நமது முதல் வர் புதிய சகாப்தத்தை உரு வாக்கி விட்டார். வரலாறு என்பது தேய்ந்து கொண்டுதான் இருக்கும். பாதம் படியாத ஒற்றையடிப் பாதையில் கால் வைத்துப் போகப் போக முள் குத்தத்தான் செய்யும். அதில் நடக்கும்போது முள் குத்தி ரத்தம் சொட்டத்தான் செய்யும். இருந்தாலும் துணிச்சலுடன் அந் தப் பாதையில் செல்ல வேண்டும். மறைந்த உண்மைகள் மக்கள் மன்றத்திற்கு வரும்போது மறுப் புக்கள் வரத்தான் செய்யும். அதைப்பற்றிக் கவலேக்கொள்ளா மல் இதுபோன்ற ஆராய்ச்சியில் இன்னும் தீவிரம் காட்ட வேண் டும். அட்டைப் படம் : வானழகா கதிரழகா வண்ண மலரே நானழகா நீயழகா உண்மை புகலே! 13
பக்கம்:இளந்தமிழன்–2-1அக்டோ-1972-இதழ்1.pdf/15
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை