பக்கம்:இளந்தமிழா.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இன்புற் றிருந்திடுவீர்

  இவ்வுலகம் ஒருவீடே;

துன்பமில்லை போரில்லை

  சோதரரே அனைவோரும்: விண்ணின்பம் பெற்றிடலாம்
  விரிந்த உளப் பான்மையுடன் கண்விழித்து நோக்கிடுவீர்
  காந்தியுகம் தோன்றியதே.
           
           64
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/66&oldid=1359807" இலிருந்து மீள்விக்கப்பட்டது