பக்கம்:இளந்தமிழா.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஜேய் ஹிந்த்


அனைவரும் சோதரர்
அவனியோர் வீடாம்
எனும்நெறி நாட்டுவாள்
யாவரும் வாழவே - ஜேய் ஹிந்த்

வாழியெம் மன்னை
வாழிய உலகம்
வாழிய அன்பறம்
வாழிய வாழிய - ஜேய் ஹிந்த்


குறிப்பு : பாரதநாடு சுதந்திரம் பெற்ற நாளன்று பாடியது.






78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/75&oldid=1361505" இலிருந்து மீள்விக்கப்பட்டது