பக்கம்:இளந்தமிழா.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மேலே பற். எல்லாம் எல்லோருக்கும் இன்பமே எண்ணுவாய். அன்பே எண்ணுவாய்.

மனமே
கற்பனைப் பாராசாரியின் பிடரி பிடித்து தாவி ஏறிப் பாய்ந்து பற

நீ ஹோமா நீ ஹோமா ஹோமாவைப்போல் மேல் நோக்கியே பற. மனமே நீ ஹோமா ஆமாம் நீ ஹோமா குறிப்பு : ஹோமா என்பது மேல் நோக்கியே பறக்கும் ஒரு கற்பனைப் பறவை. மேல் நோக்கிப் பறக்கும் போதே அது முட்டையிடும். முட்டைகள் பூமியில் விழாமல் வானிலேயே குஞ்சுகளாக மாறி அவையும் மேல் நோக்கிப் பறக்கும். இது ஞானிகளின் கற்பனைப் பறவை. 78,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/78&oldid=1359117" இலிருந்து மீள்விக்கப்பட்டது