பக்கம்:இளந்தமிழா.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கைப் பயணம் வேறு நான் என்ன செய்ய முடியும்? எல்லாம் உன்னால்தானே ஆக வேண்டும்? நீ செலுத்தினால் நான் போகிறேன், நீ ஓடக்காரன்; நான் ஓடம். நீயின்றி நானென்ன செய்ய இயலும்? ஓடக்காரா, இன்னும் அருள் சுரக்கவில்லையா? என்னை நீ எங்கே தள்ளிச் செல்லுகின்றாய்? 96

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இளந்தமிழா.pdf/98&oldid=1360667" இலிருந்து மீள்விக்கப்பட்டது