பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

உயர்நிலைப்பள்ளி நூலகம்

இருத்தல் வேண்டும். இத்தகைய நூல்கள் என்ன ? என்ன ? என்பதைப் பற்றிய ஓர் அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. கலையியல் 2. அறிவியல்

                                                                                              (தொழில் நுணுக்கம் உட்பட)
      மெய்யுணர்வு கணிதம்
      உளவியல் எந்திர இயல்
      சமயம் கலவை இயல்
      புராணம் மண்ணியல்
      சமுதாயவியல் உடலியல்
      அரசியல் மரஇயல்
      பொருளியல் விலங்கியல்
      சட்டம் பொறியியல்
      வாணிகம் வேளாண்மை
                                                                                                       (உழவு)
      மொழியும் இலக்கியமும்
      வரலாறு மனையியல்
      பூகோளம் உற்பத்தி
      வாழ்க்கை வரலாறு
 

   3. நுண்கலை 4. பொதுமை

      முருகியல் குறிப்பு நூல்கள்
      கட்டிடக் கலை பயன்படு நூல்
      சிற்பக் கலை நூலகத்துறை
      ஓவியக் கலை நாளிதழ்த் துறை
      செதுக்கியல் ஆசிரிய அகராதி
      நிழல்படக் கலை தொகை நூல்
      விளையாட்டு