பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

உயர்நிலைப்பள்ளி நூலகம்


1. நூலின் தலைப்பை மட்டும் பார்த்தல் கூடாது. அதனல் தவருன வகுப்பே ஏற்படும்.

2. நூலின் முன்னுரையைப் படிக்கவேண்டும். அதனல் நூலின் பொருள் புலகுைம்.

3. நூலின் அட்டைகளைப் பார்த்து, அதில் காணப்படும் மதிப்புரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

4. பொருளடக்கத்தையும் நோக்க வேண்டும். அதனல் நூலினைப் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.

5. மேற்கூறிய முறைகளாலும் நூலின் பொருளைப் புரிய முடியாவிட்டால் ஒருசில பக்கங்களைப் புரட்டவும்.

6. அப்படியும் புரியவில்லை எனின் அதற்கென உள்ளவர்களிடம் அந்த நூல்களைக் கொடுக்கவும்.

7. ஆநாலுக்கு எண்ணிடப் பொருளகராதியை நம்ப வேண்டாம்.

8. நூலை அலமாரியில் வைக்கும்பொழுது அதனேடு தொடர்புடைய நூல்கள் வைக்கப் பட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும்.

9. நூலின் தலைப்புப் பக்கத்தில் எண்ணை ஒழுங்