பக்கம்:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வகைப்படுத்தும் முறை

87


நூல்களை மேற்கூறிய பொருள்வாரியாகப் பிரித்து அவற்றிற்கு உரிய எண்களை வழங்குவதே நூற்களை வகைப்படுத்துதல் (classification) ஆகும். பள்ளி நூலகங்களுக்குக் கல்லூரி நூலகங்களைப் போன்று நூல்கள் பெருமளவு வாங்க இயலாது. எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்களே போதுமானவையாகும். இப்பெருந் தலைப்புக்களிலேயே எல்லா நூல்களும் அமையுமாறு செய்யலாம். உட்தலைப்புக்களும் அவற்றிற்குரிய எண்களும் அவசியமன்று. எனவே அவைகளைப் பற்றி விளக்கம் கூருது விடுக்கின்றேன்.

அடுத்து பொது உட்பிரிவுகளும், அவற்றிற்கு வழங்கப்பட்டு உள்ள எண்களையும்பற்றித் தெரிந்து கொள்ளுதல் அவசியமாகும். கோலன் முறையில் காணப்பெறும் பொது உட்பிரிவுகளுக்குரிய (Common Sub-divisions) குறியீடுகள் கீழே தரப்பட்டுள்ளன

a BIBLIOGRAPHS

f ΜΑΡ, ΑΤΙLΑSΕS

k CYCLOPAEDIAS , DICTIONARIES, CONCORDANCES

m PERIODICALS

n YEAR BOOKS, DIRECTORIES, CALENDERS, ALMANACS

q BILLS ,ACTS , CODES

f GOVERNMENT, DEPARTMENTAL REPORTS AND

SIMILAR REPORTS OF CORPORATE BODIES

s STATISTICS

I COMMISSIONS, COMMITTEES

u TRAVEL

V HISTORY

W BIOGRAPHY , LETTERS

x xCOLLECTED WORKS, SELECTIONS