பக்கம்:உயிரோவியம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வார்ப்புரு:11





{{|center|அநுபல்லவி}}

நிலப்பரப்பில் எங்கும் யாரும் காணுதது நெறிமுறை அகத்துறை நிகழ்த்திடும் தமிழ் நூல் (சி)

{{|center|சரணம்}}

முத்தமிழ் வேந்தர்கள் வீரமும் திறமும் மோனத்தில் இருக்கும் தவத் துறவும் பத்தினிப் பெண்களின் பண்புசேர் அறமும் பாரினில் உயர்ந்தோர் கடமையும் புகலும் (கி)

      {{|center|நடராஜன்|}}

<poem >மாசறு பொன்னே! வலம்புரி முத்தே! காசறு விரையே! கரும்பே' தேனே! அரும் பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே ! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே மலையிடைப் பிறவா மணியே என்கோ! அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ ! யாழிடைப் பிறவா இசையே என்கோ! தாழிருங் கூந்தல் தையால் கின்னே"

{{center }கற்பகம்|}}

6

காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா-நின்றன். பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா கேட்கும் ஒலியிலெல்லாம் நந்தலாலா-நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா தீக்குள் விரலே வைத்தால் நந்தலாலா-நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உயிரோவியம்.pdf/13&oldid=1367036" இலிருந்து மீள்விக்கப்பட்டது