பக்கம்:உலக அரங்கிலே உன்னத நிகழ்ச்சிகள்.pdf/32

இப்பக்கத்தை, மெய்ப்புப்பார்க்க தேவையில்லை

s 1942இல் சிறையில் மகாத்மாஜி உடல் நலமிழந்து இருந்தார். அவரது உடல்நலம் சிபெற இந்தியா பூராவிலுமே பிரார்த்தனைக் கூட்டங்கள் நடந்தன. சென்னையில் அம்மு சுவாமிநாதனும் மஞ்சுபாஷிணி முதலானோர் மட்டுமே வெளியே மிஞ்சி நின்றனர். அவர்கள் பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்த முன் வந்தனர். அவர்களையும் கடைசி நேரத்தில் வெள்ளையாட்சி கைது செய்தது. அப்போது வந்தேமதம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இருதய நோயால் அவதிப்பட்டார். விவரம் அறிந்து, ஓடிவந்து, கூட்ட்த்தை நடத்தினார். 'கூட்டம் நடத்தினால் கைது செய்வோம்! என்று பய. முறுத்திய அதிகாரியை எள்ளி நகையாடினாக் “காந்திஜியின் உயிரைக் காப்பதற்காக இங்கே தடைமீற வந்திருக்கும் தாங்கள் கைதாவதற்கு மட்டுமல்ல; தூக்கு மேடை ஏறவும் தயார்!" என்று வீறு கொண்டு பேசினார். "வந்தே மாதரம்'... மகாத்மா காந்திக்கு ஜே என்ற கோஷங்களுடன் கூட்டம் ஜாம் ஜாம் என்று நடந்து முடிந்தது மறுநாள், காந்திஜி விடுதலை செய்யப் பட்டார்: - தகவல் : பூவை மணிகண்டன் சின்னச் சின்னப் பாடல்களைச் சொல்ல முடிகிறது? சுற்றுப் பக்கத்து ஊர்கள் கூட எப்படி அவனால் பாட்டுக் கட்டிப் பாட முடிகிறதென்று இன்றும் மலைத்து நிற்கிறர்கள். புலவர் மரியராசு மட்டும் அவனைப் பார்க்கும்போதெல்லாம் சீண்டிக் கொண்டேயிருப்பார், பாடச் சொல்லி. "ஹே... அவ்வப்போது பாடறதைக் கேட்டிருக் கிறேன். உனக்கே தெரியாமல் கேட் டிருக்கிறேன். என் வீட்டுப் பின்னால் மலையடிவாரத்தில் நீ பாடிய உன் பாடல்களில் ஒன்றிரண்டு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. சொல்லட்டுமா?" “D6ಕTಣಾಗಿದು மறைந்துள்ளான் - விண்ணில் ஒளிந்துள்ளான் கல்லில் கலந்துள்ளான் சொல்லில் சிறந்துள்ளான் 'உன்னில் உறைந்துள்ளான் என்னில் நிறைந்துள்ளான் மண்ணும் விண்ணும் கல்லும் ब्लैक्नुञ्जज़्डै கட்டுபடி காளிதாசு. 威 சொல்லும் அவனைத் தேடுகிறது" இதையெல்லாம் நீ எப்படி பாடறே? எழுத்து என்றால் என்னவென்றே தெரியாத உன்னர்ல் எப்படி இவ்வளவு ஆழமாய்ச் சொல்ல முடிகிறது? "வாத்தியாரே! கார்ப்பரேசன் பேங்க் மேனேஜர்கிட்டே சொல்லி சின்னதா ஆட் டுப் பண் ைன ஒண் ணு தொடங்கணும்ன்ற என் எண்ணத்தை நிறைவேத்துங்களேன்” என்று தன்னை வெளிப்படுத்தி, பேச்சை மாற்றுகிறான் தோமினிக், "காளிதாசு, மேலாளர் திரு. கே. ராஜு எனக்கு வேண்டியர். நானே அவரிடம் சொல்லி உனக்கு ஏற்பாடு செய்கிறேன்." "அது போதும் வாத்தியாரே! பேங்க் தர்றதாலே தொடங்குகிற சின்ன வெள்ளாட்டுப் பண்ணையா உழைச்சே மாத்திடுவேன் நான் என்றான் தோமினிக், துரட்டுக் கோலைத் தலைக்கு மேல் துக்கி! . படங்கள் : மணி ஸ்டுடியோ . zeszfozatbz erreg