பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



இனி, போட்டி நிகழ்ச்சிகள், இணையப்பெற்று வந்த காலத்தையும், பந்தயங்களையும் பட்டியல் போட்டுக் காண்போம்.

ஒலிம்பிக் பந்தயம் காலம் இணைக்கப்பெற்ற போட்டி நிகழ்ச்சிகள்‌
1 வது கி.மு. 776 200 கெஜ. தூரம்‌ ஓடுகிற ஓட்டப்பந்தயம்‌
14 வது கி.மு. 724 200 கெஜ, தூரத்தை 2 தடவை ஓடுகிற 400 கெஜ, பந்தயம்‌.
15 வது கி.மு. 720 200 கெஜ, தூரம்‌ - 24 முறை ஓடுகிற 8 மைல்தூர ஓட்டப்பந்தயம்‌,
18 வது கி.மு. 708 ஐந்து போட்டி நிகழ்ச்சிகள்‌ (பென்டாதலான்‌)
23 வது கி.மு. 688 ஆண்களுக்கான குத்துச்‌ சண்டைப்‌ போட்டி
25 வது கி.மு. 680 4 குதிரைகள்‌ ஓட்டிய சாரட்டு வண்டிப்போட்டி
33 வது கி.மு. 648 குதிரை சவாரிப்‌ போட்டி, பங்கராஷியம்‌
37 வது கி.மு. 632 சிறுவர்களுக்கான ஓட்டப்பந்தயம்‌ மல்யுத்தம்‌
41 வது கி.மு. 616 சிறுவர்களுக்கான குத்துச்‌ சண்டை
65 வது கி.மு. 520 இராணுவ உடையுடன்‌ ஓட்டப்பந்தயம்‌