வளைந்தமூங்கில் அரசன் முடிமேல், வளையாதமுங்கில் கழைக் கூத்தன் காலின் கீழ். வறட்டுத் தவக்கனை போல், வாள்வாளென் கிறது. வறவோட்டை நக்கினால், வாயெல்லாங்கரி. வறுத்தபயறு. முளைத்தாற்போல. வறுமையுள்ளார்க்கு. பொறுமையுண்டு. வற்றலாய்க்காய்ந்து, வடகம்போல் வற்றி. வனத்துப்புலியை, மான் குட்டி யடித்தாற்போல. வன்சொல் வணக்கத்திலும், இன்சொல் வணங்காமை நலம். வா வாகனமுள்ளவன். நடைக்கஞ்சான். வாக்கப்படுகிறதை நம்பி, அவிசாரியாகிறதுங் கெட்டது. வாக்கப்படுகிற பெண்ணுக்கு, சீப்பையெடுத்து யொளித்து வைத்தால் நிற்குமா? வாக்கினாற் கெட்ட கழுதையைப் போக்கிலே விடுங்கள், வாக்குமனது மொத்து. வார்த்தை சொல்ல வேண்டும். வாங்கிறது போலிருக்கவேண்டும். கொடுக்கிறதும். வாங்கின கடனைக் கொடுக்கறியான். கொடுத்த கடன வாங் கறியாள். வாங்கின கடன் கொடுக்காத, வல்லாளகண்டன் வாசனையுள்ள புட்பம், வனத்திலிருந்தென்ன பலன்? வாணியக்கட்டை வயிரக்கட்டை. தேயத்தேயத் துடப்பக் கட்டை | வாணியனாசை, கோணியும் கொள்ளாது. வாதம் ஊதியதி, வேதம் ஓதியறி. வாதங்கெடுத்தது பாதி, வண்ணான் கெடுத்தது பாதி. வாதங்கெட்டால், வயித்தியம், வாதுக்காடின தேவடியாள். வயது சென்முற் கழுதைமேய்ப் பாள். வாது பாடி, வண்ணம்பாடு. வத்தியாரே பிள்காக்கென்னவரும், மாதமெனக்கு இரண்டு பணம் வரும். வாத்தியாரை குறைக்கேழ்வரகு. விதைக்க வரச்சொன்னது போல. வாத்தியார் பெண்சாதி. மூத்தவள் பத்தினி . 179
பக்கம்:உவமைச் சொல் அகராதி.pdf/185
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
