பக்கம்:ஊசிகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேகம்





எங்கள்.ஊர் எம்.எல்.ஏ.
ஏழுமாதத்தில்
எட்டுத் தடவை
கட்சி மாறினார்

மின்னல் வேகம்
என்ன வேகம்?

இன்னும் எழுபது
கட்சி இருந்தால்
இன்னும் வேகம்
காட்டி இருப்பார்......

என்ன தேசம்?
இந்தத் தேசம்?

15
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/17&oldid=1013550" இலிருந்து மீள்விக்கப்பட்டது