பக்கம்:ஊசிகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஆனை மாதிரி





அப்புசாமியின்
அப்பா
ஆனைமாதிரி!

இருந்த போது
எம்.பி. பதவி...
இறந்த போது
சிவலோக பதவி...

அப்பு சாமியின்
அப்பா
ஆனைமாதிரி!

24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/26&oldid=1013559" இலிருந்து மீள்விக்கப்பட்டது