பக்கம்:ஊசிகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜனநாயக சோஷலிசம்




ஐந்து வருடம்
முடிந்தால் தேர்தல்
எனபதை மாற்றி
இங்கே
வருடா வருடம்
வைத்தால் போதும்.

பெரும் பெரும்
புள்ளிகள் எல்லாம்
வெள்ளிப்பணத்தை
அள்ளி இறைப்பார்
ஆடிக் கரைப்பார்


சுலப மாகச்
சோஷ லிசத்தை
அடையும் வழியிது;
அற்புத வழியிது.

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/32&oldid=1013565" இலிருந்து மீள்விக்கப்பட்டது