பக்கம்:ஊசிகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சென்றதும் ஊழியர் -
திருவாய் மலர்ந்தார்...

'பத்து ரூபாய்க்கா
பார்த்துச் சொல்வேன்
அவ்வளவு எளிதாய்?
அலைய விட்டுநான்
அப்புறம் கறப்பேன்
அறுபது எழுபது...’

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/43&oldid=1013576" இலிருந்து மீள்விக்கப்பட்டது