பக்கம்:ஊசிகள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மாயம்



மண்ணைக் கொடுத்தால்
சர்க்கரையாக
மாற்றுவானாம் ஒரு
மாயக்காரன்......

இதனைப் போய்ச்சிலர்
பெரிதாய்ப்புகழ்கிறார்

நாங்கள்
ஆட்டக்காரரை
அனுப்பி வைத்தால்
கடத்தல்காரராய்
மாற்றி அனுப்புவாய்-
அடடாஉன்றன்
மாயமே மாயம்
மலாய் பூமியே!

47

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/49&oldid=1013583" இலிருந்து மீள்விக்கப்பட்டது