பக்கம்:ஊசிகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



போன மார்கழியிலோ
தையிலோ, பொல்லாக்
காலன் போட்ட
கடிதம் கண்டதும்
போய்ச்சேர்ந்தானாம்
புத்தியில்லாமல்


அழகர்சாமி
அவசரக்காரன்!

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/55&oldid=1013589" இலிருந்து மீள்விக்கப்பட்டது