பக்கம்:ஊசிகள்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயிருள்ள பத்திரிகை





லாரி மோதி
மாடு சாவு
மாடு முட்டிக்
கிழவி மரணம்

கணவன்மனைவியின்
கழுத்தை அறுத்தான்

மருமகன் மாமன்
மண்டையை உடைத்தான்

இவை தாம்
என் தமிழ் இனத்தை மேலே
உயர்த்த வந்த
ஒரேஉயிருள்ள
பத்திரிகையிலே
பளிச்சிடும் செய்திகள்.

56

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/58&oldid=1013593" இலிருந்து மீள்விக்கப்பட்டது