பக்கம்:ஊசிகள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செய்யும் முறை




அவர்
சிவப்பு விளக்குச்
சிறுகதை எழுதிச்
சேர்த்த பணத்தைச்
செலவு செய்வது எப்படி
என்று
சிந்தனைத் தேரில்சென்றார்

பின்னர்
சிவப்பு விளக்குத்
தெருவில் நின்றார்

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/64&oldid=1013599" இலிருந்து மீள்விக்கப்பட்டது