பக்கம்:ஊசிகள்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரம் போலும்...






எங்கள்
தேசிய மயம்
 அரம் போன்றது......

'இதுபோல் பளபளப்பு
இல்லை’
என்று மக்கள்
ஏத்திப் புகழத்
தனியார்துறையைச்
சரியாய்த் தினமும்
கூர்மைப்படுத்திக்
கொடுக்கும்...













67

67

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/69&oldid=1013604" இலிருந்து மீள்விக்கப்பட்டது