பக்கம்:ஊசிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கத்தி... வந்தது
டும்.. டும்.. டும்..

ஒரு நாள் காலையில்
உள்ளம் அதிர -
ஒரு குரல்:

      சிவனார் ஏறும்
      ரிஷப வாகன
      வெள்ளித் தகடு களவு

ஒரு நாள் மாலையில்
ஒலிபெருக்கியில்
காது கிழிய
ஒரு குரல்

தர்ம கர்த்தா
தங்கமணிக்கு
வெள்ளிவீரவாள் பரிசு

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/74&oldid=1013609" இலிருந்து மீள்விக்கப்பட்டது