பக்கம்:ஊசிகள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடமையைச் செய்...





பத்து மணிக்குச்
சரியாய் நுழைந்தேன்

கூட இருப்போரிடத்தில்
கொஞ்சம்
குசல விசாரணை

தலை வலித்தது.
தேநீர்குடிக்க
நாயர்கடைக்கு நடந்தேன்

ஊரில்இருந்து
யாரோ வந்தார்
ஒருமணி நேரம்
உரையாடல்

இடையில்
உணவை மறக்கலாமா?

உண்டு தீர்த்த
களைப்புத் தீர

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/76&oldid=1013611" இலிருந்து மீள்விக்கப்பட்டது