பக்கம்:ஊசிகள்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தப்பில்லாமல்


மூன்று வயதில்
ஞானசம்பந்தர்
பாடினாராம்
தோடுடைய செவியன் என்று

இப்போதும்
அதே வயதுப்
பாலகர்கள்
பாடுவார்கள்
தோடுடைய செவியள் என்று.

தப்பில்லாமல்.

77

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஊசிகள்.pdf/79&oldid=1013613" இலிருந்து மீள்விக்கப்பட்டது