பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/67

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

64

எரிந்தது. அக்னி தேவன் தனது ஆயிரமாயிரம் நாக்குகளால் தனது ஆசை தீரும் மட்டும் மாமிசமும் இரத்தமும் கொழுப்பு மாகத் தின்று தீர்த்தான். அலுத்துப் போய், திருப்தியடைந்ததும்தான் நிறுத்தினான். பல காத தூரம் அடர்ந்து படர்ந்து பலவகை உயிர்கள் நிறைந்து விளங்கிய அந்தக் காடு, இப்போது முடிவில்லாத பாழ்நிலமாக, சாம்பல் காடாகக் காட்சி யளித்தது.

Printed at: Saraswati Art Printers, 8247;2, New Anaj Mandi, Delhi-1 10006

جھ.