பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10. உண்மையே பேசுவோம்

பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.
தப்பிதம் செய்தாலும்
தண்டிக்க வந்தாலும்
பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.
ஆயிரம் வந்தாலும்
ஆயிரம் போனாலும்
பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.
சொல்என்று சொன்னாலும்
சோறில்லை என்றாலும்
பொய் சொல்ல மாட்டோம்
பொய் சொல்ல மாட்டோம்.

1O