பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11. அ ஆ பாடல்

அணிலும் ஆடும் அஆவாம்.
இலையும் ஈயும் இஈயாம்.

உரலும் ஊசியும் உஊவாம்.
எலியும் ஏணியும் எஏயாம்.

ஒட்டை ஒணான் ஒஓவாம்.
ஐவர் ஒளடதம் ஐஒளவாம்,

அஆ பாடம் கற்றோமே;
அன்னை முத்தம் பெற்றோமே.

11