பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27. கோழிக் கதை

கோழி ஒன்று
இருந்தது.

மூன்று முட்டை
இட்டது.

ஒன்று உடைந்து
விட்டது.

இரண்டு மிகுதி
இருந்தன.

ஒன்று திருடு
போயிற்று.